திருக்கச்சி நம்பிகள்

[caption id="attachment_596" align="alignleft" width=""]திருக்கச்சிநம்பிகள்திருக்கச்சி நம்பிகள் [/caption]பூந்தமல்லியில்… காஞ்சி பூரணர்! திருக்கச்சி நம்பிகள்  :

சமூகத்தின் கீழ்த்தட்டு மக்கள் கோயிலுக்குள்ளேயே நுழைய முடியாத காலம். அப்படி இருக்கும்போது, கோயிலின் கருவறைக்குள் அந்தணர் அல்லாத ஒருவர் நுழைந்து இறைவனுக்கு சேவை செய்கிறார் என்றால்… நம்ப முடியவில்லைதான்! சரி, இதற்கு ஆகம விதிகள் குறுக்கே நிற்குமே! யாரும் கேட்கவில்லையா?

இறைவனே சொல்லிவிட்ட பிறகு ஆகமத்துக்கு என்ன வேலை?

இறைவனின் கருவறைக்குள் செல்ல அவர் போராட்டம் நடத்தவில்லை; கோஷம் போடவில்லை… நெற்றியில் திருமண்… உதட்டில் நாராயண கோஷம்! மனது முழுக்க காஞ்சி பேரருளாளனான வரதராஜ பெருமாள்! எனவே, இவரைத் தன் கருவறைக்குள் வர ஆணையிட்டான் அந்தக் கடவுள்.

மேலும் படிக்க... திருக்கச்சி நம்பிகள்

ஆசார்யர்கள் :: சில குறிப்புகள்!

ஸ்ரீமணவாள மாமுனிகள் அரங்கன் திரு முன்னிலையில் ஓராண்டு காலம் திருவாய்மொழிப் பொருள் கூறியதாகவும், அரங்கன் ஒரு சிறு பிள்ளை வடிவில் தோன்றி, “ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம் |யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம்…

மேலும் படிக்க... ஆசார்யர்கள் :: சில குறிப்புகள்!

கோயிலண்ணன் ஸ்வாமி

  ஸ்ரீ கோயிலண்ணன் ஸ்வாமி ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ கோயில்கந்தாடையண்ணன் திருநட்சத்திரம் – புரட்டாசி பூரட்டாதி தனியன் ஸ்ரீரம்ய வரமௌநீந்த்ர ஸ்ரீபாதாப்ஜமதுவ்ரதம் வ்ருஷபே மைத்ரபே ஜாதம் வரதார்யமஹம் பஜே…

மேலும் படிக்க... கோயிலண்ணன் ஸ்வாமி

ஸ்ரீ கோயிலண்ணன் ஸ்வாமி குருபரம்பரை தனியன்

ஸ்ரீரங்கம் ஸ்ரீ அண்ணன் ஸ்வாமிகள் திருமாளிகை ஆதினம் ஸ்ரீமத் வரத நாராயண குருபரம்பரா தனியன்கள் ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீமத் வரத நாராயண குருவே நம: ஸ்ரீகோயில் கந்தாடை வாதூல தேசிக அண்ணன்…

மேலும் படிக்க... ஸ்ரீ கோயிலண்ணன் ஸ்வாமி குருபரம்பரை தனியன்

வைணவ ஆசார்யர்கள்

வைணவ ஆசார்யர்கள்… ஆசார்ய பரம்பரை லக்ஷ்மிநாத சமாரம்பாம் நாதயாமுன மத்யமாம் அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்! இந்த குருபரம்பரை ஸ்லோகப்படி, ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய பரம்பரை லக்ஷ்மிநாதனான ஸ்ரீமந் நாராயணனிடமிருந்து தொடங்குகிறது; பெரிய பிராட்டியார்,…

மேலும் படிக்க... வைணவ ஆசார்யர்கள்

ஸ்ரீமந் நாதமுனிகள்

வைணவ ஆசார்யர் ஸ்ரீமந் நாதமுனிகள்   ஸ்ரீ வைணவ ஆசார்ய பரம்பரை பெரிய பெருமாள், பெரிய பிராட்டி விஷ்வக்ஸேநர், நம்மாழ்வார் ஆகியோரைத் தொடர்ந்தே வருவதானாலும், முதல் மூவர் பரமபதத்தி லிருப்பவர்கள். நம்மாழ்வாரோ “ஆழ்வார்’ பட்டியலில்…

மேலும் படிக்க... ஸ்ரீமந் நாதமுனிகள்

ஆழ்வார்களின் பெருமை

பொலிக பொலிக பொலிக!!!

செம்மொழியாம் தமிழுக்கு இந்தப் பெருமை வரக் காரணமாக இருந்தவர்களில் தலையாயவர்கள், மக்களிடையே பரவலாகவும் ஆழமாகவும் இருந்த சமய நம்பிக்கையை ஊன்றுகோலாக வைத்து தமிழைப் போற்றி வளர்த்த ஆழ்வார்கள். ஆழ்வார்கள் பன்னிருவர். அவர்கள் அருளிச் செய்த பாசுரங்களின் தொகுப்பே நாலாயிர திவ்யப் பிரபந்தம்.

வேதங்களைத் தமக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி, சாஸ்திரங்கள் என்ற போர்வையில் தங்கள் போக்கில் பலர் போகத் தலைப்பட்டிருந்தனர். சாதாரண மனிதருக்கு தாழ்ச்சி உண்டாகியிருந்தது. இந்த நேரத்தில்தான்…

மேலும் படிக்க... ஆழ்வார்களின் பெருமை
error: Content is protected !!