வைணவ ஆசார்யர்கள்

வைணவ குருபரம்பரை

வைணவ ஆசார்யர்கள̷் 0;

ஆசார்ய பரம்பரை

லக்ஷ்மிநாத சமாரம்பாம் நாதயாமுன மத்யமாம்
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்!

இந்த குருபரம்பரை ஸ்லோகப்படி, ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய பரம்பரை லக்ஷ்மிநாதனான ஸ்ரீமந் நாராயணனிடமிருந்து தொடங்குகிறது; பெரிய பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள் யோகதசையில் வகுளாபரணருக்குச் சீடராக அமைந்தார்.

ஸ்ரீ நாத முனிகள் (824-924 AD)
உய்யக்கொண்டார் (புண்டரீகாக்ஷர்) (826-931 AD)
மணக்கால் நம்பி (ராமமிச்ரர்) (832-937 AD)
ஆளவந்தார் (யாமுனாசர்யர்) (916-1041 AD)
கூரத்தாழ்வான் (1009-1133 AD)
உடையவர் (ஸ்ரீ ராமாநுஜர்) (1017-1137 AD)
முதலியாண்டான் (1027-1132 AD)
எம்பார் (1021-1140 AD)
திருக்குருகைப்பிரான் பிள்ளான் (1026-1131 AD)
அனந்தாழ்வான் (1055 – 1205 AD)
கிடாம்பி ஆச்சான் (1057 – 1157 AD)
பராசர பட்டர் (அவதரித்தது: 1074 AD)
எங்கள் ஆழ்வான் (விஷ்ணு சித்தர்) (1106-1206 AD)
நஞ்சீயர் (1113-1208 AD)
நம்பிள்ளை (வரதாசார்யர்) (1147– 1252 AD)
நடாதூர் அம்மாள் (வாத்ஸ்ய வரதர்) (1165-1275 AD )
பெரியவாச்சான் பிள்ளை (க்ருஷ்ண ஸூரி) (1167-1262 AD)
வடக்குத் திருவீதிப் பிள்ளை (க்ருஷ்ணபாத:)  ( 1167-1264 AD)
பிள்ளை லோகாசார்யர் (1205-1311 AD)
வேதாந்த தேசிகன்  (ஸ்ரீவேங்கடநாதன்) (1268 – 1369 AD)
திருவாய்மொழிப் பிள்ளை (ஸ்ரீசைலேசர்) (1290-1410 AD)
ஸ்வாமி மணவாள மாமுனிகள் (1370-1443 AD)

ஸ்ரீ மணவாளமாமுனிகளுடன் குருபரம்பரை நிறைவு பெறுவதாகக் கூறுவது மரபு.

Leave a Reply