ஸ்ரீ கோயிலண்ணன் ஸ்வாமி குருபரம்பரை தனியன்

வைணவ குருபரம்பரை

" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2010/06/acharya_koilannan.JPG" border="0" width="193" height="300" />

ஸ்ரீரங்கம் ஸ்ரீ அண்ணன் ஸ்வாமிகள் திருமாளிகை ஆதினம்

ஸ்ரீமத் வரத நாராயண குருபரம்பரா தனியன்கள்

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீமத் வரத நாராயண குருவே நம:

ஸ்ரீகோயில் கந்தாடை வாதூல தேசிக அண்ணன் ஸ்வாமி குருபரம்பரா தனியன்

வாக்ய குரு பரம்பரை

அஸ்மத் குருப்யோ நம:

அஸ்மத் பரம குருப்யோ நம:

அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீபராங்குச தாஸாய நம:

ஸ்ரீமத் யாமுநமுநயே நம:

ஸ்ரீராமமிச்ராய நம:

ஸ்ரீ புண்டரீகாக்ஷாய நம:

ஸ்ரீமந் நாதமுநயே நம:

ஸ்ரீமதே சடகோபாய நம:

ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:

ச்ரியை நம:

ஸ்ரீதராய நம:

 

திருமந்திரம்

ஓம் நமோ நாராயணாய

 

த்வயம்

ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே

ஸ்ரீமதே நாராயணாய நம:

 

கீதா சரம ஸ்லோகம்

ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ |

அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:||

 

ஸ்ரீராம சரம ஸ்லோகம்

ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே |

அபயம் ஸர்வ பூதேப்யோ ததாம்யே தத் வ்ரதம் மம||

 

ஸ்ரீவராஹ சரம ஸ்லோகம்

ஸ்திதே மநஸி ஸுஸ்வஸ்தே சரீரே ஸதி யோ நர:|

தாதுஸாம்யே ஸ்திதே ஸ்மர்தா விச்வரூபம் ச மாமஜம்||

ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்டபாஷாண ஸந்நிபம்|

அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்||

 

ஸ்லோக குரு பரம்பரை

 

அஸ்மத் தேசிகமஸ்மதீய பரமாசார்யாநசேஷாந் குரூந்

ஸ்ரீமல்லக்ஷ்மண யோகிபுங்கவ மஹாபூர்ணௌ முநிம் யாமுநம்|

ராமம் பத்ம விலோசனம் முனிவரம் நாதம் சடத்வேஷிணம்

ஸேநேசம் ச்ரியமிந்திராஸஹசரம் நாராயனம் ஸம்ச்ரயே||

 

வாதூல குலவார்தீந்தும் வரதார்யதனூபவம்|

வாத்ஸல்யாதி குணாவாஸம் வந்தே ஸ்ரீரங்க தேசிகம்||

 

ஸ்ரீவாதூல குலாப்தீந்து ஸ்ரீரங்காசார்ய நந்தநம்|

ஸகலாத்மகுணோபேதம் வரதாசார்ய மாச்ரயே ||

 

ஸ்ரீமத் வாதூல குல வாரிதி பூர்ண சந்த்ரம்

ஸ்ரீமத் வரப்ரதகுரூத்தம புத்ர ரத்னம்|

ச்ருத்யந்தயுக்ம விசதீகரணைகதீக்ஷம்

ஸ்ரீரங்க தேசிக மஹம் சரணம் ப்ரபத்யே||

 

ஸ்ரீமந்தம் வரதம் வந்தே ஸ்ரீரங்காசார்ய நந்தநம்|

ஸ்ரீவாதூல குலாம்போதிஜைவாத்ருகமஹம் குரும்||

 

வாதூல தேசிக ஸ்ரீமத் வரப்ரதகுரோ:ஸுதம்|

ச்ருத்யந்தத்வயஸாரஜ்ஞம் ஸ்ரீரங்காசார்யமாச்ரயே||

 

ஸௌம்யோபயந்த்ருயதிசேகர திக்கஜஸ்ரீ –

வாதூல தேசிக மஹாவரதார்ய ஸுநும்|

ச்ருத்யந்தயுக்ம ஸகலார்த்ததஸந்நதாங்க்ரிம்

ஸ்ரீமத் வரப்ரத குரும் சரணம் ப்ரபத்யே||

 

ஸ்ரீமத் வரப்ரதகுரோ: ஸூநும் தத்பாத ஸம்ச்ரயம்|

ஸ்ரீவேங்கடார்யாப்த போதம் ஸ்ரீரங்க குருமாச்ரயே||

 

வாதூல துர்ய வரதார்ய குமார ரத்நம்

வாத்ஸல்ய முக்ய குணரத்ந மஹாம்புராசிம்|

வேதந்தயுக்ம விசதீகரணப்ரவீணம்

ஸ்ரீமத் வரப்ரதகுரும் சரணம் ப்ரபத்யே||

 

வாதூல வரதாசார்ய ஸூநும் தத்பாதஸம்ச்ரயம்|

ஸ்ரீவாஸ வரதம் வந்தே கல்யாண குணபூஷணம்||

 

வாதூல ஸ்ரீநிவாஸார்யஸூநும் தத்பாதஸம்ச் ரயம்|

ப்ராப்தோபயவேதாந்தம் வரதார்யமஹம் பஜே||

 

ஸ்ரீமத் குமாரவரதாநுஜம் வாதூல பூஷணம்

ஸ்ரீநிவாஸகுரும் வந்தே வரதார்யபதாச் ரயம்|

ஸ்ரீரங்கேச பரிஷ்காரவரதாசார்ய பௌத்ரகம்||

 

குமார வரதாசார்யம் வந்தே வாதூலபூஷணம்|

வாதூல வரதாசார்யம் வரதார்யபதாச்ரயம்||

 

தத் தயா விபவப்ராப்த வேதாந்த த்வயமாச்ரயே|

வாதூலாந்வய வாரி தீந்து வரதாசார்யாத்மஜம் தத்பத –

ந்யஸ்தாத்மாகில பாரமஞ்சித குணம் தந்நாமதேயம் குரும்|

ஸ்ரீரங்கேச்வர பூஷணம் ஸகருணாச்ச்ரீமன் மஹாதேசிகாத்

ஸம்ப்ராப்தோபயவேதமௌளிமநகம் வந்தே ஸுவ்ருத்தம் ஸதா||

 

வாதூல ஸ்ரீநிவாஸார்ய ஸூநும் வாத்ஸல்ய ஸாகரம் |

வித்யாநிதிம் க்ருபாபூர்ணம் வந்தே வரத தேசிகம்||

 

வாதூல வரதாசார்யதநயம் விநயாதிகம்|

ச்ரேயஸாம் நிதி மீடேஹம் ஸ்ரீநிவாஸகுரூத்தமம்||

 

ஸ்ரீநிவாஸார்ய தநயம் ஸ்ரீரங்கேச பதாச் ரயம்|

வரதார்யமஹம் வந்தே வாதூல குலபூஷணம்||

 

ஸ்ரீமத் வாதூல வரத நாராயண குரோஸ்ஸுதம்|

ஸர்வஜ்ஞம் ஸார்வஸுலபம் ஸ்ரீநிவாஸகுரும் பஜே||

 

ஸௌம்யோ பயந்த்ருமுனிவர்யதயாபகாயா:

ஸிந்தும்குணாதிகமவாப்தஸமஸ்தவித்யம்|

வாதூல வம்ச்யவரதார்ய வராநுஜாதம்

ஸ்ரீகோபுரே ச குரு சேகரமாச் ரயாம:||

 

வரதகுரு சரண சரணம் வரவரமுனிவர்ய கநக்ருபாபாத்ரம்|

ப்ரவரகுணரத்ன ஜலதிம் ப்ரணமாமி ஸ்ரீநிவாஸகுருவர்யம்||

 

ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்

விபுல வாதூல கோத்ரோத்பவாநாம் வரம்|

ருசிரஜாமாத்ருயோகீந்த்ர பாதாச்ரயம்

வரத நாராயணம் மத்குரும் ஸம்ச்ரயே||

 

மணவாளமாமுனிகள்

ஸ்ரீசைலேசதயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்

யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜா மாத்ரம் முநிம்

 

திருவாய்மொழிப்பிள்ளை

நம:ஸ்ரீசைலநாதாய குந்தீ நகரஜந்மநே

ப்ரஸாதலப்த பரம ப்ராப்யகைங்கர்யசாலிநே

 

லோகாசார்யர்

லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே

ஸம்ஸார போகிஸந்தஷ்ட ஜீவஜீவாதவே நம:

 

வடக்குத் திருவீதிப்பிள்ளை

ஸ்ரீகிருஷ்ண பாதபாதாப்ஜே நமாமி சிரஸா ஸதா

யத்ப்ரஸாதப்ரபாவேந ஸர்வ ஸித்திர பூந்மம

 

நம்பிள்ளை

வேதாந்த வேத்யாம்ருதவாரிராசேர்

வேதார்த்தஸாராம்ருத பூரமக்ர்யம்

ஆதாய வர்ஷந்தமஹம் ப்ரபத்யே

காருண்யபூர்ணம் கலிவைரிதாஸம்

 

நஞ்சீயர்

நமோ வேதாந்த வேத்யாய ஜகந்மங்களஹேதவே

யஸ்ய வாகம்ருதாஸாரபூரிதம் புவனத்ரயம்

 

பட்டர்

ஸ்ரீபராசர பட்டார்ய: ஸ்ரீரங்கேச புரோஹித

ஸ்ரீவத்ஸாங்கஸுத: ஸ்ரீமாந் ச்ரேயஸேமேஸ்து பூயஸே

 

எம்பார்

ராமாநுஜபதச் சாயா கோவிந்தாஹ்வா நபாயிநீ

ததா யத்தஸ்வரூபா ஸா ஜீயாந் மத்விச்ரமஸ்த்தலீ

 

ஆழ்வான்

ஸ்ரீவத்ஸ சிஹ்நமிச் ரேப்யோ நம உக்திமதீமஹி

யதுக்தயஸ்த்ரயீகண்டே யாந்திமங்கள ஸூத்ரதாம்

 

முதலியாண்டான்

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா

தஸ்ய தாசரதே: பாதௌ சிரஸா தாரயாம்யஹம்

 

எம்பெருமானார்

யோநிச்யமச்யுதபதாம் புஜயுக்மருக்ம

வ்யாமோஹதஸ்ததிதராணி த்ருணாய மேநே|

அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ:

ராமானுஜஸ்ய சரனௌ சரணம் ப்ரபத்யே||

 

பெரிய நம்பி

கமலாபதி கல்யாண குணாம்ருத நிஷேவயா|

பூர்ண காமாய ஸததம் பூர்ணாய மஹதே நம:||

 

ஆளவந்தார்

யத்பதாம் போருஹத்யாந வித்வஸ்தாசேஷ கல்மஷ

வஸ்துதாமுபயோதோஹம் யாமுநேயம் நமாமிதம்

 

மணக்கால் நம்பி

பகவத்ஞாந துக்தாப்திக்ருத காடாவநூஹநம் |

நிர்முக்த தாபத்ரிதயம் ஸ்ரீராமம் சரணம் ச்ரயே||

 

உய்யக்கொண்டார்

நிர்வேதஸம் ஸ்ம்ருதிர் யத்ர நிஷ்ப்ரத்யூஹம் அவர்த்தத |

தமஹம் புண்டரீகாக்ஷம் பாவயே பக்தி பூஷணம் ||

 

நாதமுனிகள்

நமோ சிந்த்யாத் புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்யராசயே |

நாதாய முநயே காதபகவத் பக்தி ஸிந்தவே ||

 

ஆழ்வார்

மாதாபிதா யுவதயஸ்தநயா விபூதி:

ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்

ஆத்யஸ்ய ந:குலபதேர் வகுளாபிராமம்

ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா||

 

சேனை முதலியார்

ஸ்ரீரங்க சந்த்ர மஸமிந்திராயாவிஹர்த்தும்

விந்யஸ்ய விச்வசிதசிந்நயநாதிகாரம்

யோ நிர்வஹத்ய நிசமங்குளி முத்ரயைவ

ஸேநாந்ய மந்ய விமுகாஸ்தமசிச்ரியாம:||

 

ஸ்ரீரங்கநாச்சியார்

நம:ச்ரீரங்கநாயக்யை யத்ப்ரூவிப்ரமபேதத:

ஈசே சிதவ்யவைஷயம்ய நிம்நோந்நதமிதம் ஜகத் ||

 

பெரிய பெருமாள்

ஸ்ரீஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயமாச்ரயே |

சிந்தாமணிமிவோத்பாந்தம் உத்ஸங்கே அனந்தபோகின:||

 

அண்ணன் திருவடிகளே சரணம்

 

திருமண் காப்பு தரித்தல்

கேசவாய நம: என்று நெற்றியிலும்

நாராயணாய நம: என்று நாபியிலும்

மாதவாய நம: என்று மார்பிலும்

கோவிந்தாய நம: என்று நெஞ்சிலும்

விஷ்ணுவே நம: என்று வலது நாபியிலும்

மதுஸூதனாய நம: என்று வலது புயத்திலும்

த்ரிவிக்ரமாய நம: என்று வலது தோளிலும்

வாமனாய நம: என்று இடது நாபியிலும்

ஸ்ரீதராய நம: என்று இடது புயத்திலும்

ஹ்ருஷீகேசாய நம: இடது தோளிலும்

பத்மநாபாய நம: என்று அடிமுதுகிலும்

தாமோதராய நம: என்று பிடரியிலும்  திருமண் தரித்துக் கொள்ள வேண்டும்…{jcomments on}

{play}images/MyMusic/annanswami/annanswami_vazhithirunamam3.mp3*https://www.deivatamil.comil/images/MyMusic/annanswami/annanswami_vazhithirunamam2.mp3*images/MyMusic/annanswami/annanswami_vazhithirunamam1.mp3|[AUTOPLAY]{/play}

Leave a Reply