வேப்பவயல் விஸ்வரூப காளியம்மன் கோவிலில் குடமுழுக்கு

செய்திகள்

இந்த ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு பாண்டுகுடி கணேசகுருக்கள் தலைமையில் 20 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகளுடன் திங்கள்கிழமை காலை குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Leave a Reply