திருவல்லிக்கேணி ஸ்ரீஅஹோபில மடத்தின் ஸம்ப்ரோக்ஷணம்

செய்திகள்

இவற்றுக்கு மகாஸம்ப்ரோக்ஷணம் வரும் திங்கள்கிழமை (21.3 .2011) காலை 6.20 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் நடைபெற உள்ளது.

இதையொட்டி வரும் 18-ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி ஹோமம், ஆராதனை, வேத – பிரபந்த சாற்றுமுறை ஆகியவை நடைபெறுகின்றன.

Leave a Reply