திருவாசகம் – எம்பி3 ஆடியோ வெளியீடு

செய்திகள்

தேனினும் இனிய திருவாசகத்தை எல்லோரும் பாடவேண்டும் என்கிற நோக்கில்  எளிமையாக தமிழின் பொருள் புரியுமாறு அழகிய இனிய இசைவடிவில் அளித்துள்ளனர்.

சிவபுராணம் ஒலி வடிவ இணைப்பு:
இதை click செய்து கேட்டு பயன் பெறலாம̷் 0;

திருவாசகம் அறிமுகம்
https://audioboo.fm/boos/246260-thiruvaasagam-arimugam

சிவபுராணம்
https://audioboo.fm/boos/246253-sivapuranam

போற்றித்திருவகலின் ஒளிப்படத்திற்கான இணைப்பு
https://www.youtube.com/watch?v=i-b3_abv4f4

(இதனை தபால் மூலமும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.)

முகவரி: சிவபுரம்
எண் 1, அண்ணாஜி நகர்
3வது பிரதான சாலை
கலைஞர் கருணாநிதி நகர் மேற்கு
சென்னை – 600 078.
தொலைபேசி : 91 44 45563686, 98410 87052
மின்னஞ்சல் : sivapura@gmail.com
இணையம்: www.sivapuram.in

Leave a Reply