திருமலையில் ஒரே நாளில் ரூ.1.58 கோடி உண்டியல் வசூல்

செய்திகள்

மேலும் செவ்வாய்க்கிழமை ரூ.1.65 கோடி உண்டியல் மூலம் வசூலானது. இந்த இரண்டு தினங்களிலும் லகு தரிசனம் எனப்படும் சாமியை அருகிலிருந்து தரிசிக்கும் முறை நடைமுறையில் உள்ளதால் பக்தர்கள் வருகை அதிகரித்ததோடு,அவர்கள் அளிக்கும் காணிக்கை அளவும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply