சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு: டிசம்பர் 30 வரை நடை அடைப்பு

செய்திகள்

தங்க அங்கியில் ஜொலித்த ஐயப்பன்:  ஐயப்பனுக்கு மதியம் 12.3 0 மணிக்கு சிறப்பு மண்டல பூஜை தொடங்கப்பட்டு, 1 மணிக்கு நிறைவுபெற்றது. இதில் ஐயப்பன் தங்க அங்கியில் ஜொலித்தார். ஐயப்பனுக்கு சிறப்பு மண்டல பூஜை முடிந்தவுடன் திங்கள்கிழமை இரவு 10 மணி கோயில் நடை அடைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கோயில் நடை டிசம்பர் 30-ம் தேதி மாலை 5.30 மணிக்குத் திறக்கப்பட உள்ளது.

Leave a Reply