உத்தராயண ஞாயிற்றுக் கிழமை சூரிய தர்சனம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

குட்டி வேணுகோபால்

ஞாயிற்றுக்கிழமை சூரிய தரிசனம் இன்று. குறிப்பாக, உத்தராயண புண்ணிய காலம் மகரசங்கராந்தியை முன்னிட்டு சூரியனார்கோவில் ஸ்ரீ உஷா பிரத்யுஷாம்பிகா சமேத ஸ்ரீ சிவ சூர்யனுக்கு நடைபெற்ற சிறப்பு அலங்கார காட்சி இது.

சூரியனார் கோவில், தஞ்சை மண்டலத்தில் உள்ள நவக்கிரகக் கோயில்களில், சூரியனுக்கு என்று அமைந்த சிறப்பான கோயில். இங்கே சிவசூரியனாக பெருமான் காட்சி தருகிறார்.

சூரியனின் வடகால் பயணமான உத்தராயண புண்ய காலம், தை மாதம் தொடங்கியதை முன்னிட்டு, சிவ சூரியனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

Leave a Reply