பெயரியல் விஞ்ஞானம்
மொழி என்பது மனிதனால் உண்டாக்கப்பட்டதன்று. இலக்கணம் வேண்டுமானால் தெய்வானுக்கிரகம் பெற்ற மனிதரால் இயற்றப் பட்டிருக்கலாம். ஆனால் மொழி முற்றிலும் இறைவனுடைய கொடை. மனிதனுக்கு உதவியாக அவரால் வழங்கப்பட்டது.
இயற்கையான பஞ்சபூத உடலில் உயர் இயற்கையான ஜீவர் ஆன நாம் இருந்து உயிர்ப் பொருட்களாக உலவி வருகிறோம். நமக்கு நம் உடல், ஜீவன் இரண்டுக்கான இயற்கைச் சொற்களும் இருக்கின்றன. இவற்றைச் சார்ந்த ஒலியை, அதற்குரிய எண்ணைத் தரும் பெயராக வைத்துக் கொள்வது அவ்வுண்மையால்தான் அதிர்ஷ்டமாக இருக்கிறது. இது விஞ்ஞானம்.
ஆகவே நிலைமை சரிப்படப் பெயரை நம்பிக்கையோடு எண் கணித ஜோதிடப்படி ஏற்றதாக மாற்றி, அதிர்ஷ்டசாலியாக ஆகுங்கள்
– கட்டுரையாளர் : ஸ்வாமி