நரசிம்ம ஜெயந்தி: பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

செய்திகள்

ஈரோடு கோட்டை பெருமாள் கோயிலில் அதிகாலையிலேயே சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் செய்யப்பட்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

இதே போல பவானி கூடுதுறை ஆதிகேசவ பெருமாள் கோயில், கொடுமுடி வரதராஜபெருமாள் கோயில், ஆர்.என்.புதூர் பெருமாள்மலை பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

Leave a Reply