108 திவ்யதேச மூலவர்களின் மாதிரி சிலை தரிசனம்

செய்திகள்

இந்த 108 திவ்யதேசங்களை தரிசிக்க இயலாதவர்களின் மனக்குறையைப் போக்க, இந்தக் காட்சி விழுப்புரம் சண்முகா திருமண மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. இக்காட்சி ஞாயிற்றுக்கிழமை வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தரிசனத்துக்கு திறந்து வைக்கப்படுகிறது. முதல் நாளான வியாழக்கிழமை சுவாமிகளுக்கு சந்தனகாப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டி. ஜெயச்சந்திர நாயுடு, என். சுந்தர்ராஜ நாயுடு ஆகியோர் செய்திருந்தனர்

Leave a Reply