திருமலை: 3 நாள் வசந்த உற்ஸவம் 15-ல் தொடக்கம்: கட்டண சேவைகள் ரத்து

செய்திகள்

இரண்டாம் நாள் 16-ம் தேதி உற்ஸவ மூர்த்திகள் தங்கத் தேரில் உலா வந்து வசந்த மண்டபத்தை வந்தடைவர். அங்கு வசந்த உற்ஸவ சிறப்பு பூஜை நடைபெற்ற பின்னர் மீண்டும் கோயிலை அடைவர்.

இறுதி நாளான 17-ம் தேதி சித்திரா பெüர்மணியையொட்டி சீதா ராமர், லட்சுமணன், ஹனுமன் மற்றும் ருக்குமணி கிருஷ்ணன் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட இரண்டு வாகனங்களில் ஊர்வலமாக வசந்த மண்டபத்தை அடைந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின் மீண்டும் கோயிலை சென்றடைவர். இதில் கலந்து கொள்ள விருப்புமுள்ள பக்தர்கள் ரூ. 300 கட்டணமாக செலுத்தி வசந்த உற்ஸவத்தில் பங்கு பெறலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply