திருவண்ணாமலை ஆலயத்தில் லட்சதீபம்: மகா சிவராத்திரி விழா கோலாகலம்

செய்திகள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு அதிகாலை 5 மணி முதல் அண்ணாமலையார் சந்நிதியில் லட்சார்ச்சனை, தேவார இசை ஆகியவை நடைபெற்றன. சிவராத்திரியை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதிலும், பெண்கள் வண்ணக் கோலங்களைப் போட்டிருந்தனர். திருக்குளத்தின் படிக்கட்டுகள், மற்றும் கோவில் வளாகம் முழுவதிலும் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக இரவு முழுவதும் எரியும் வகையில் ராட்சத பலூன் கேஸ் விளக்கு வைக்கப்பட்டிருந்தது.

Leave a Reply