ஏழுமலையான் திருவாபரணங்கள் தணிக்கை

செய்திகள்

இது போன்ற சமயங்களில் ஆபரணங்களில் உள்ள கற்கள் ஏதும் சேதமடைகின்றனவா என்றும், நகைகளின் கணக்கு அனைத்தும் சரியாக உள்ளனவா என்றும், தற்போது தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.

ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் இந்த தணிக்கையில் திருமலை திருப்பதி கோயில் இணை செயல் அலுவலர் பாஸ்கர், பாதுகாப்பு மற்றும் கண்கானிப்பு அதிகாரி எம்.கே. சிங், முதுநிலை நிதிப்பிரிவு அலுவலர் பாஸ்கர் ரெட்டி ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்ந்து 40 நாட்கள் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply