ஓமாம்புலியூர் கோயில் கும்பாபிஷேகம்

செய்திகள்

திரளான பக்தர்கள் பங்கேற்று கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர்.

கும்பாபிஷேக விழா பிப்ரவரி 4-ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு கலசநீரை கும்பத்துக்கு ஊற்றி தீபாராதனை செய்து கும்பாபிஷேகத்தை காஞ்சிபுரம் தருமலிங்க குருக்கள் நடத்தி வைத்தார். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் கொளஞ்சிராஜன் செய்திருந்தார்.

News: https://www.dinamani.com/edition/Story.aspx?artid=373599

Leave a Reply