அனுமன் ஜயந்தி விழா

செய்திகள்

ஆண்டுதோறும் இந்த விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் இவ்விழா வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது.

தாம்பரத்தை அடுத்துள்ள மாகாண்யம் கிராமத்தில் உள்ள கன்னியாகுமரி ஸ்ரீ ஜய ஹனுமன் கோயிலில் விழா நடைபெறும். தாம்பரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் பாதையில் இந்த கிராமம் அமைந்துள்ளது.

விழா நாளன்று காலையில் சஹஸ்ரநாம அர்ச்சனையும், மாலையில் பூரண வடை மாலையுடன் சிறப்பு வழிபாடும் நடைபெறும்.

Leave a Reply