இதனை ஏற்று திருமலை திருப்பதி கோவில் நிர்வாகம் கட்டண சேவைகளில் தனிநபர்களை அனுமதிக்க முடிவு செய்தது. இந்த மாற்றங்கள் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன.
சேவைகள், தனிநபர் கலந்து கொள்வதற்கான கட்டண விவரம்:
வசந்த உற்சவம் ரூ. 3 00,ஆர்ஜித பிரம்மோற்சவம் ரூ.200,சகஸ்ர தீப அலங்காரம் ரூ.200,விசேஷ பூஜை ரூ.600, அஸ்டதால பாத பத்ம ஆராதனம் ரூ.1,250.
கல்யாண உற்சவம், அபிஷேகம், தோமால, அர்ச்சனை, ஊஞ்சல், வஸ்திர அலங்காரம் அலங்கார ஆகிய சேவைகளில் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும்.