ஸ்ரீரங்கம் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

செய்திகள்

ஸ்ரீரங்கத்தில் கடந்த 6-ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு இன்று அதிகாலை 4.10 மணிக்கு நடந்தது. ரங்கா, கோவிந்தா கோஷம் முழங்க சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதிகாலை 3 .15 க்கு, நம் பெருமாள் ரத்தினங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, அதிகாலை 4.30 மணிக்கு திருக்கொட்டகையில் பிரவேசித்தார். விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

https://www.dinamani.com/edition/story.aspx?artid=347662

Leave a Reply