பெருமாளுக்கு தங்கப் பூணுல்

செய்திகள்

சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் உள்ள உற்சவ மூர்த்திக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான 250 கிராம் எடையுள்ள தங்கத்திலான கல் முகப்பு கொண்ட  யக்ஞோபவீதம் (பூணூல்) நன்கொடையாளர் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இது உற்ஸவ மூர்த்திக்கு செவ்வாய்க்கிழமை அணிவிக்கப்பட்டது.

 

Leave a Reply