டிசம்பர் 12-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவின் போது தினமும் காலையில் தாயார் உற்சவமூர்த்திக்கு திருமஞ்சனமும், மாலை விஷேச அலங்காரத்தில் உள்புறப்பாடும் நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக டிசம்பர் 7-ம் தேதி “பெண்கருட’ வாகனத்தில் தாயார் பவனி வரும் சேவை நடைபெறும். மேலும் அன்றைய தினம் பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. டிசம்பர் 11-ம் தேதி சந்தான லட்சுமி அலங்கார சேவை நடைபெறும்
39200" target="_blank">News: www.dinamani.com/edition/story.aspx?artid=339200