பழனியில் கந்தசஷ்டித் திருவிழா: நவம்பர்-6 காப்பு கட்டு

செய்திகள்

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் நடைபெறும் விழாக்கள் முக்கியமானதாக இருப்பினும், கந்தசஷ்டித் திருவிழா மட்டுமே முழுக்க முழுக்க மலைக்கோயிலில் நடைபெறும் விழாவாகும்.

கந்தசஷ்டித் திருவிழா நவம்பர் 6-ம் தேதி காப்புக் கட்டுடன் துவங்குகிறது. ஒரு வார காலம் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் காப்புக் கட்டி விரதத்தை துவக்குகின்றனர்.

விழாவை முன்னிட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.

Leave a Reply