ஐப்பசி மாத விழாக்கள்- விசேஷங்கள்

விழாக்கள் விசேஷங்கள்

 

ஐப்.19 (05/11/10) தீபாவளிப் பண்டிகை, கூர்ஜர வருஷ ஆரம்பம், கேதார கௌரி விரதம்

ஐப். 25 (11/11/10) ஸ்கந்த சஷ்டி, சூரசம்ஹாரம்

ஐப்.30 (16/11/10) கடைமுகம்

 

நெல்லையப்பர் கோவில்:

ஐப்.1-விஷு தீர்த்தம்;

6-திருக்கல்யாண உற்ஸவ ஆரம்பம்;

16- திருக்கல்யாணம்;

20-ஸ்கந்தசஷ்டி உற்ஸவ ஆரம்பம்;

25-ஸ்கந்த சஷ்டி, சூரசம்ஹாரம்;

30-திருவனந்தல் ஆரம்பம்

 

திருச்செந்தூர் சுப்ரமண்ய ஸ்வாமி கோவிலில் :

ஐப்.1-தீர்த்தாபிஷேகம்,

20-ஸ்கந்த சஷ்டி உற்ஸவ ஆரம்பம்,

25-ஸந்த சஷ்டி, சூரசம்ஹாரம்,

26- தெய்வானை திருக்கல்யாணம்

 

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்:

ஐப்.5-ஸ்ரீசுந்தரேஸ்வரர் அன்னாபிஷேகம்.

20-கோலாட்ட உற்ஸவ ஆரம்பம்.

25- ஸ்கந்த சஷ்டி, சூரசம்ஹாரம்.

29- கார்த்திகை உற்ஸவ ஆரம்பம்

 

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில்:

ஐப்.1- ஸ்ரீ கள்ளழகர் சயனம்.

2- மலைமேல் தொட்டிக்கு எழுந்தருளி எண்ணைக் காப்பு உற்ஸவம் கண்டருளல்.

 

ஐப்பசி மாத விசேஷங்கள்

ஐப்.18-திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபஸ்வாமி, திருவட்டாறு ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் உற்ஸவ ஆரம்பம்.

20- சகல சிவ ஆலயங்களிலும் ஸ்கந்தசஷ்டி உற்ஸவ ஆரம்பம்.

25- சகல சிவ ஆலயங்களிலும் ஸ்கந்த சஷ்டி, சூரசம்ஹாரம்.

26-சகல சிவ ஆலயங்களிலும் தெய்வானை திருக்கல்யாணம், திருவண்ணாமலை கார்த்திகை உற்ஸவ ஆரம்பம்.

30- மாயவரம் ஸ்ரீகௌரிநாதர் கடைமுகம் தீர்த்தம்

 

ஐப்.1- நெல்லை கெட்வெல் ஆஞ்சநேய ஸ்வாமி முத்தங்கி சேவை.

5-நெல்லை அருகன்குளம் அருள்மிகு எட்டெழுத்துப் பெருமாள் தருமப்பதி பஞ்சரத்ன பூஜை

6-திருநெல்வேலி காந்திமதியம்மன் திருக்கல்யாண உற்ஸவ ஆரம்பம். 16-திருநெல்வேலி காந்திமதியம்மன் திருக்கல்யாணம்.

19- சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தர் வார்ஷீக மஹோற்ஸவ தினம்.

22-நெல்லை கெட்வெல் ஸ்ரீஆஞ்சனேய ஸ்வாமி வருஷாபிஷேகம்.

28- சிருங்கேரி ஸ்ரீஜகத்குரு ஸ்ரீவித்யாசங்கர ஸ்வாமிகள் ரதோத்ஸவம்.

 

ஐப்பசி – குருபூஜை திருநட்சத்திரங்கள்

ஐப்.6-அசுபதி-திருமூலர்.

7-பரணி- நெடுமாற நாயனார்.

8-கார்த்திகை- இடங்கழிநாயனார்.

13- பூசம்- சக்தி நாயனார்.

19- ஸ்வாதி- மெய்கண்டார் நாயனார்.

21-அனுஷம்- பூசலார் நாயனார்.

23- மூலம்- ஐயடிகள் காடவர்கோன்

 

ஐப்பசி – ஆழ்வார் திருநட்சத்திரங்கள்

ஐப்.24- மூலம் – மணவாளமாமுனிகள்.

25- பூராடம்- திருக்குருகைப்பிரான், சேனைமுதலியார்.

27- திருவோணம்- பொய்கையாழ்வார்.

28-அவிட்டம்- பூதத்தாழ்வார்.

29-சதயம்- பேயாழ்வார்.

 

Leave a Reply