பூஜைகள் / விரதங்கள் குறித்த ஐயங்கள̷் 0;
நம் சநாதன தர்மத்தில் பல்வேறு தெய்வ வழிபாடுகளுக்கு ஏற்ப, பல்வேறு பூஜைகள், விரதங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. அவற்றைச் செய்யும் முறைகளில், அல்லது அவற்றைச் செய்யும் போது நம்மில் பலருக்கு பல சந்தேகங்கள் வரும். நீங்கள் வீட்டில் இவற்றைச் செய்யும்போது, உங்களுக்கு வழிகாட்டும் விதத்தில், கேள்விகள் அமையட்டும். பதில்கள் தகுந்த முறையில் இங்கே வழங்கப்படும்.
உங்கள் கேள்விகளை பதிவு செய்ய… இங்கே க்ளிக் செய்யவும். என் கேள்விக்கான பதிலைத் தாருங்கள்!
கேள்விக்கு சரியான பதில் தெரிந்த வாசகர்கள் கீழே உள்ள comment பிரிவில் உங்கள் பதிலை உள்ளிடலாம். நன்றி!