இந்த வார விசேஷங்கள்: விழாக்கள்

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்

27-ந்தேதி (செவ்வாய்)

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி புறப்பாடு

* மேல்நோக்குநாள்

28-ந்தேதி (புதன்)

* நவராத்திரி ஆரம்பம்

* அனைத்து ஆலயங்களிலும் நவராத்திரி கொலு ஆரம்பம்

* சமநோக்குநாள்

29-ந்தேதி (வியாழன்)

* சுவாமி மலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்

* சமநோக்குநாள்

30-ந்தேதி (வெள்ளி)

* சதுர்த்தி விரதம்

* சமநோக்குநாள்

1-ந்தேதி (சனி)

* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் அனுமார் வாகனத்தில் வீதி உலா

* கீழ் நோக்குநாள்

2-ந்தேதி (ஞாயிறு)

*சஷ்டி விரதம்

* சமநோக்குநாள்

3-ந்தேதி (திங்கள்)

* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கருட வாகனத்தில் உலா

* சமநோக்குநாள்

Leave a Reply