புரட்டாசியில் சிவ வழிபாடு

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்

புரட்டாசி மாதத்தில் சிவபெருமானைப் போற்றும் பௌர்ணமி வழிபாடு மிகச் சிறந்தது.

புரட்டாசி மாத உத்திராட பௌர்ணமியன்று மேற்கொள்ளும் சிவ சக்தி வழிபாடு, சகல செüபாக்கியத்தையும் அருளும் என்பர்.

புரட்டாசி மாதம் பூரட்டாதியில் வரும் இந்தப் பௌர்ணமியில் பெரும்பாலான சிவாலயங்களில் சிவனுக்கு கோதுமையும் வெல்லமும் கலந்த வெல்ல அப்பத்தால் அபிஷேகம் செய்வர்.

இந்த மாத பௌர்ணமி அன்றுதான் உமா மகேஸ்வர விரதமும் கடைபிடிக்கப்படுகிறது.

Leave a Reply