மே 8-ல் ஸ்ரீராமநாதசுவாமி கோயில் குடமுழுக்கு

செய்திகள்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சந்நிதி தெருவில் ஸ்ரீராமநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் ஸ்ரீ காஞ்சி காமகோடி கடிகாஸ்ரமம் டிரஸ்ட் மூலமாக திருப்பணிகள் செய்து புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலின் குடமுழுக்கு விழா மே 8-ம் தேதி நடைபெறுகிறது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவ்விழாவையொட்டி வேதபாராயணம், தேவாரபாராயணம், சமய சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன.

Leave a Reply