திருமலையில் அங்கபிரதக்ஷணம் டிக்கெட் வழங்கும் நேரம் அதிகரிப்பு

செய்திகள்

இந்த நேரத்தை நீட்டிக்க வேண்டுமென பக்தர்கள் விடுத்த கோரிக்கையின்படி, மாலை 6 மணியிலிருந்து டிக்கெட் வழங்கப்படுமென கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்று ஸ்ரீ ராம நவமி: திருமலை திருப்பதி கோயில் நிர்வாகம் சார்பில் செவ்வாய்க்கிழமை (ஏப். 12) ஸ்ரீ ராம நவமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி ஸ்ரீ ராமர், சீதை, லட்சுமணன், ஹனுமன் ஆகியோரது ஊர்வலம் நடக்க உள்ளது. இரவு 10 மணிக்கு கோயிலின் பிரதான அர்ச்சகர்கள் ஸ்ரீ ராமர் ஜனனத்தை கோவிலில் ஓத உள்ளனர். 13 -ம் தேதி இரவு 8 மணிக்கு ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடக்க உள்ளது.

Leave a Reply