திருமலையில் தெப்ப உற்சவம் இன்று தொடக்கம்

செய்திகள்

 

இதில் கோயில் அருகில் உள்ள குளத்தில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி, ராமர், சீதா மற்றும் லட்சுமணன், அனுமன் ஆகியோரது தெப்ப உற்சவ திருவிழா இரவு நேரங்களில் நடைபெற உள்ளது.

Leave a Reply