ஹரித்துவார் மஹா கும்பமேளா: புண்ணிய கைங்கரியத்தில் பங்கு பெறுங்கள்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

இன்று முதல் மலர்ந்தருளும் மஹா கும்பத்தில் …குரு பாதுகா பர்ணசாலாவில் லோக ஷேமத்திற்காக நிகழ்ந்து வரும் பூஜைகள் மற்றும் ஹோமங்கள் சிறப்பாக நடைபெற உங்கள் ஒவ்வொருவரின் சிறு பங்களிப்பும் தேவையாக உள்ளது. சாதுக்களுக்கான சேவைகளை செய்திட அடியேனுக்கு நன்கொடை பிக்ஷை அளிக்க வேண்டுகிறோம்

அனைவரின் தோஷங்களும் பாபங்களும் கரைந்து சுபிட்சமாக வாழ்க்கை மலர்ந்திட நிகழப்போகும் விசேஷ பூஜை மற்றும் ஹோமங்கள்

ஏப்ரல்
7 ம் தேதி பகவதி சேவா – கேரள முறை தேவி பூஜை

9ம் தேதி ஸகஸ்ர லிங்க பத்ர பூஜை

12ம் தேதி அஷ்டோத்திர சங்காபிஷேகம்

14 – ஷோடச மஹாலக்ஷ்மி தீப பூஜா

17 – குரு மண்டல பூஜா

26 – பவமான ஹோமம்

27.- மஹா சண்டி யாகம்
27.- மாலை – புஷ்பாஞ்சலி புஷ்ப யாகம்

தங்களால் இயன்ற நன்கொடை அளித்து தேவியின் அருளை பெற வேண்டுகிறோம்.

வங்கி கணக்கு விபரம்
Swami sushantha
Hdfc Srinagar
Ac no – 50100243059742
Ifsc – HDFC0002078

என்கிற வங்கி கணக்கில் செலுத்தி விட்டு நன்கொடை விபரத்தையும் தங்களது விலாச விபரங்களையும் 89030 44660 என்கிற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வைக்கவும்.

அடியார் சேவையில்
ஸ்வாமி சுஷாந்தா தீர்த்த

Leave a Reply