விருத்தாசலம் பழமலைநாதர் கோவிலில் பிப்.17ல் தேர்த்திருவிழா

செய்திகள்

விருத்தாசலம் பழமலைநாதர் கோயிலில் கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் மாசிமகத் திருவிழா தொடங்கியது.
இவ்விழாவின் 6-ம் நாள் விழாவாக பெரியநாயகர், பெரியநாயகி, இளையநாயகி மற்றும் பஞ்சமூர்த்திகள் உள்பட பழமலைநாதர் வெள்ளி ரிஷப வாகனத்தில் விபசித்து முனிவருக்கு காட்சி அளிக்கும் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமககள் கலந்து கொண்டனர்.

Leave a Reply