இக்கோயிலில் சுமார் 4 லட்சம் ரூபாய் செலவில் தோரணவாயில் கட்டப்பட்டு திறப்புவிழா நடைபெற்றது. விழாவுக்கு கோயில் ஸ்தலத்தார் அப்பு சடகோப அய்யங்கார் தலைமை வகித்து தோரண வாயிலைத் திறந்துவைத்தார். பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
