வைணவக் கோயில்களில் மாசிமகப் பெருவிழா தொடக்கம்

செய்திகள்

பிப். 18-ம் தேதி அதிகாலை மாசிமகத்தையொட்டி, விஜயவல்லி, சுதர்சனவல்லி தாயார் சமேதரராக சக்கரபாணி சுவாமி தேரில் எழுந்தருளுகிறார். அன்று காலை 8.3 0 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. பின்னர், இரவு 7 மணிக்கு காவிரி சக்கர படித்துறையில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதேபோல, ஸ்ரீஅம்புஜவல்லி தாயார் சமேத ஸ்ரீஆதிவராக பெருமாள் கோயில், ஸ்ரீருக்மணிசத்யபாமா சமேத ஸ்ரீராஜகோபாலசுவாமி ஆகிய பெருமாள் கோயில்களிலும் மாசிமக மகோத்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Leave a Reply