திருமலை கோயிலை தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு வழங்கும் முடிவு ரத்து

செய்திகள்

இது தொடர்பாக திருமலை அன்னமய்யா பவனில் நடைபெற்ற திருமலை திருப்பதி கோயில் சிறப்பு அதிகாரக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அந்தக் குழுவின் தலைவர் ஜெ.சத்தியநாராயணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply