திருமலைக்குச் செல்லும் இரண்டாவது சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

செய்திகள்

இதில் இரண்டாவது சாலையில் பழுதுபார்ப்பு, பராமரிப்புப் பணிகள் நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளதால், வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 11) முதல் மார்ச் 30 வரை காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இந்த நேரத்தில் மலையிலிருந்து இறங்கும் வழியான சாலையில், போக்குவரத்து மாற்றிவிடப் படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply