பந்தளத்தில் இருந்து திருவாபரணப்பெட்டி இன்று புறப்படுகிறது

செய்திகள்

மேள, தாளங்களுடன் ஐயப்ப பக்தர்கள் புடைசூழ, மதியம் 1 மணிக்கு புறப்படும்.  காட்டுப் பாதையில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஜனவரி 14-ம் தேதி மாலை சுவாமி சன்னதியை வந்துசேரும். அதை தந்திரி கண்டரரு ராஜுவரரு, சசிநம்பூதிரி ஆகியோர் பெற்றுக்கொள்வார்கள். இதைத் தொடர்ந்து அந்தப் பெட்டியில் இருக்கும் தங்க ஆபரணங்கள் சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

Leave a Reply