கிராமக் கோவில் பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

செய்திகள்

விழாவில் இளையான்குடி எம்.எல்.ஏ.  சுப.மதியரசன் பங்கேற்று கிராமக் கோவில் பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கிப் பேசினார்.

விழாவில் பேரூராட்சித் தலைவர் நஜூமுதான், தி.மு.க ஒன்றிய துணைச் செயலாளர்கள் தாமஸ், மலைமேகு, இளைஞரணி நிர்வாகிகள் கருணாகரன், சாரதி, வெங்கட்ராமன், ராஜேஷ், காளிமுத்து ஊராட்சித் தலைவர் அய்யாச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply