ஸ்ரீ காமகோடி செய்தி மடல் வெளியீடு

செய்திகள்

இந் நூல் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய 3 மொழிகளிலும் செய்திகளை தாங்கி வருகிறது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் செய்திகள், ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பயண விவரங்கள், காமகோடி பீடம் சார்பில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் படங்கள் இடம்பெறுகின்றன.

ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கேள்வி-பதில் மற்றும் பொன்மொழி, ஸ்ரீ விஜேயந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன்மொழி மற்றும் இந்த ஆண்டுக்கான இந்து மத முக்கிய நிகழ்வுகள் ஆகியவை இந் நூலில் இடம் பெற்றுள்ளன.

சல்லா வெங்கடேச சர்மா இந் நூலின் முதன்மைப் பதிப்பாசிரியாக உள்ளார்.

Leave a Reply