பாவை விழா

செய்திகள்

திருப்பூர், டிச. 26: திருக்கோவில் பக்தர் பேரவை சார்பில், திருப்பாவை, திருவெம்பாவை நிகழ்ச்சி, திருப்பூர் விவேகானந்தா மெட்ரிக். பள்ளியில் வரும் ஜன. 8ந் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருப்பாவை, திருவெம்பாவை மனப்பாடப் போட்டி, இசைப்போட்டி, ஆசிரியர்களுக்கு பொருளுணர்வுதிறன் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 96552 3 9829 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று பக்தர் பேரவையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply