லட்ச சண்டி ஹோமம்

செய்திகள்

 

புரசைவாக்கம் தர்மபிரகாஷ் கல்யாண மண்டபத்தில் ஜனவரி 2-ம் தேதி வரை ஹோமம் நடைபெறும்.

 

இதனையொட்டி, விசேஷ ஹோமங்கள், பூஜைகள் நான்கு நாள்களும் நடைபெறும். டிசம்பர் 31-ம் தேதி மாலை 6 மணிக்கு மீனாட்சி கல்யாண வைபவம் நடைபெறும்.

 

உலக நன்மை வேண்டி இந்த பூஜை, ஹோமங்கள் நடத்தப்படுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு: 044-2474 0219.

Leave a Reply