நாங்குனேரி வானமாமலை கோவில் உற்ஸவங்கள் 2011

செய்திகள்

கனு உற்ஸவம் :

மார்கழி 26 முதல் தை 2 வரை

(2011 ஜன.10 முதல் ஜன.16 வரை)

 

லட்சார்ச்சனை, தை அமாவசை, ஒரு கோட்டை எண்ணெய்க்காப்பு உற்ஸவம்:

தை 15 முதல் 19 வரை (2011 ஜன.29 முதல் பிப்.2 வரை)

 

தெப்ப உற்ஸவம்:

தை 20, 21 (2011 பிப். 3 , 4)

 

பங்குனி பிரம்மோற்ஸவம்:

மாசி 26 முதல் பங்குனி 6 வரை (2011 மார்ச் 10 முதல் மார்ச் 20 வரை)

Leave a Reply