பத்மாவதி தாயார் கோயிலில் லட்சம் குங்கும அர்ச்சனை

செய்திகள்

பிரம்மோற்சவத்தின் முதல் நாளான வியாழக்கிழமை காலை 9.40 மணிக்கு கொடியேற்றத்துடன் கோலாகலமாக விழா தொடங்குகிறது. கார்த்திகை பிரம்மோற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சியான கஜ வாகன சேவை டிசம்பர் 6-ம் தேதி நடைபெறுகிறது. இந்த சேவையில் பத்மாவதி தாயார் அலங்கரிக்கப்பட்ட  யானை வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இறுதி நாளான டிசம்பர் 10-ம் தேதி தீர்த்தவாரி சேவையோடு விழா நிறைவடைகிறது.

டிசம்பர் 11-ம் தேதி புஷ்பயாகம் நடத்தி பிரம்மோற்சவ விழா கொடிஇறக்கப்படும்.

News: 39703" target="_blank">https://www.dinamani.com/edition/story.aspx?artid=339703

Leave a Reply