தாராபுரத்தில் நவ. 21-ல் குருப்பெயர்ச்சி ஹோமம்

செய்திகள்

தாராபுரம், உடுமலை சாலை, செல்வம் திருமண மண்டபத்தில் நடைபெறும் ஹோம பூஜையில் குருபகவான் மீன ராசிக்கு பெயர்ச்சியடைவதை முன்னிட்டு சிறப்பு ஹோமம் மற்றும் பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன.

இதில், திருஷ்டி சக்கரம், வாஸ்துசக்கரம், ராஜவசீகர மூலிகை குங்குமம், ருத்ராட்சம் ஆகியவை உருவேற்றப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு, கார்த்திகா பூஜா அமைப்புக் குழு, அனுமந்தாபுரம், தாராபுரம் எனும் முகவரியிலோ, 04258- 220883, 223033 எனும் தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

இத்தகவலை பயிற்சி நிலைய முதல்வர் எஸ்.சித்தார்த்தன்தெரிவித்துள்ளார்.

https://dinamani.com/edition/story.aspx?artid=333067

Leave a Reply