ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரம பக்தர்களுக்கு நவ.22-ல் கார்த்திகை

செய்திகள்

பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரம பக்தர்களின் சார்பில் ஆண்டு தோறும் இப்பண்டிகை வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வோர் ஆண்டும் திருக்கார்த்திகை பண்டிகைக்கான தேதி இந்த ஆஸ்ரமத்தின் மூலம் அறிவிக்கப்படும். அந்த வகையில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரம பக்தர்களுக்கு வரும் நவம்பர் 22-ம் தேதியை திருக்கார்த்திகை பண்டிகை தினமாக ஆஸ்ரம தலைமை அறிவித்துள்ளது.

Leave a Reply