திருமலையில் புஷ்பயாகம்

செய்திகள்

திருப்பதி,நவ.13 : திருமலையில் சனிக்கிழமை வருடாந்திர புஷ்பயாக பூஜை நடைபெற்றது. இதனை ஒட்டி, மலையப்ப சுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு பவித்திர ஸ்தானம் செய்து,மஞ்சள் நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மதனப்பள்ளி,விசாகப்பட்டினம், பெங்களூரு, சேலம், சென்னை, வேலூர் ஆகிய இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட பல்வேறு வகையானமலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

Leave a Reply