மார்ச் ஏப்ரலில் கும்பமேளா… தயாராகிறது ஹரித்வார்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

இந்துக்களின் புண்ணிய நதியான கங்காதேவி உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரில் மலையில் இருந்து இறங்கி சமவெளி வருகிறாள் இந்த புண்ணிய நகரில் வருகிற 2021 மார்ச் -ஏப்ரல் மாதங்களில் மஹா கும்பமேளா 2021 நடைபெற இருக்கிறது.

இதில் கலந்து கொள்ளும் சாதுக்கள், சந்நியாசிகள். துறவிகள் பக்தர்கள் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் அனைவருக்கும் துணி பைகள் பரியாவரன் சம்ரக்ஷன் ( சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு ) அமைப்பு மூலமாக கொடுக்க உள்ளோம்.

இந்த புனித சேவையில் அனைவரும் கலந்து கொள்ளலாம் இந்த புனித சேவைக்கு புதிய துணி பைகளை பிப்ரவரி இறுதி வாரத்திற்குள் நன்கொடையாக கொடுக்க விரும்பும் அன்பர்களை வரவேற்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு பரியாவரன் சம்ரக்ஷன் தென்தமிழ்நாடுதொடர்புக்கு: திரு.மதிவாணன் 9843648894 திரு.அனந்தகிருஷ்ணன் 9487550936

Top 10 Places to Visit in Haridwar (2020), Tourist Places in Haridwar -  FabHotels

Leave a Reply