தொண்டரடிப்பொடியார்

தொண்டரடிப்பொடியார்

 

தொண்டரடிப்பொடியாழ்வார் " height="400" />

மன்னிய சீர் மார்கழியில் கேட்டை இன்று மாநிலத்தீர் *

என் இதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன் * – துன்னு புகழ்

மாமறையோன் தொண்டரப்பொடியாழ்வார் பிறப்பால் *

நான்மறையோர் கொண்டாடும் நாள்.

 

அவதரித்த ஊர் : திருமண்டங்குடி

மாதம் : மார்கழி

நட்சத்திரம் : கேட்டை

அம்சம் : வநமாலாம்சம்

அருளிச் செய்த பிரபந்தங்கள் : திருப்பள்ளியெழுச்சி, திருமாலை

——-

(குருபரம்பரைப்படி…)

கோதண்டேஜ்யேஷ்டநக்ஷத்ரே மண்டங்குடிபுரோத்பவம்
சோளோர்வ்யாம் வநமாலாய்சம் பக்தாங்க்ரிரேணுமாச்ரயே.
ஸ்ரீவைஜயந்தி வனமாலிகாம்ஸராய் திருமண்டங்குடி என்கிற கிராமத்தில் கலி 298-வதான ப்ரபவ வருஷம் மார்கழி மாசம் க்ருஷ்ண பக்ஷம் சதுர்தசி செவ்வாய்க்கிழமை கேட்டை நட்சத்திரத்தில் ஓர் புரசூடப் பிராம்மண ஸ்ரீவைஷ்ணவ சோழியருக்கு புத்திரராய் அவதரித்தார்.
இவர் செய்தருளிய பிரபந்தங்கள் திருமாலை (45) திருப்பள்ளியெழுச்சி (10) ஆக 55 பாசுரங்கள்.
மங்களாசாஸனம் செய்தருளிய திவ்யதேசம்-1.

{jcomments on}

Leave a Reply