சரஸ்வதி பூஜைக்கு உகந்த நேரம்

சரஸ்வதி பூஜை 16.10.2010 சனிக்கிழமை

உலகை காக்க அவதாரம் எடுத்த ஜகன்மாதா பராசக்தியை நவராத்திரி 9 நாட்களில் லட்சுமி, சரஸ்வதி, துர்கையாக வழிபட்டு கடைசி நாளில் மகா நவமி அன்று சரஸ்வதி பூஜை என்றும் ஆயுத பூஜை என்றும் வழிபடுகிறோம்.

மேலும் படிக்க... சரஸ்வதி பூஜைக்கு உகந்த நேரம்

தை மாத திருவிழாக்கள்…

தை-1; ஜன.15 – உத்தராயண புண்யகாலம், பொங்கல் பண்டிகை தை-2; ஜன.16 – மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம்தை-6; ஜன.20 – தைப்பூசம்தை-12; ஜன.26 – குடியரசு தினம்தை-18; பிப்.1 – கிருஷ்ண அங்காரக…

மேலும் படிக்க... தை மாத திருவிழாக்கள்…
error: Content is protected !!