சென்னையில் மகாசுதர்ஸன ஹோமம்

சென்னை, செப்.5: சென்னை மந்தைவெளி அருகே ஆர்.ஏ.புரத்தில் உள்ள சிருங்கேரி மடத்தில் ஆவணி 18ம் நாள், செப்.4ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மகா சுதர்ஸன ஹோமம், ஸ்ரீதன்வந்த்ரி ஹோமம், ஸ்ரீஸூக்த ஹோமம் ஆகியவை நடைபெற்றன.

மேலும் படிக்க... சென்னையில் மகாசுதர்ஸன ஹோமம்

சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மகா ஸ்வாமிகள் :: வழி காட்டும் வள்ளல்!

சொந்தமாகத் தொழிற்சாலைகள் நடத்திக் கொண்டிருந்த பக்தர் ஒருவருக்கு திடீரென வியாபாரத்தில் வெறுப்பு ஏற்பட்டது. இதையடுத்து கர்நாடக மாநிலத்திலுள்ள சிருங்கேரி சாரதா பீடாதிபதி, ஸ்ரீபாரதி தீர்த்த சுவாமிகளை தரிசிக்க வந்தார். அவரிடம், “”எனக்கு லெüகீக வாழ்க்கையில் விருப்பமில்லை. நான் துறவறம் மேற்கொள்ளப் போகிறேன். அதற்கான வழிமுறைகளை நீங்கள் உபதேசித்து அருள வேண்டும்” என்றார். அவர் கூறியதைக் கேட்டுவிட்டு புன்னகைத்த சுவாமிகள், “”நீங்கள் லௌகீக வாழ்க்கையைத் துறந்துவிட்டு துறவறம் மேற்கொண்டால் உங்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கையில் இருள் சூழ்ந்துவிடும். அவர்களின் கண்ணீரில் மேற்கொள்ளும் துறவறம் ஏற்கத் தக்கதல்ல. மாறாக அவர்களின் வாழ்க்கையில் பிரகாசத்தை ஏற்படுத்தி, நல்ல முதலாளியாக விளங்கி, ஆன்மீகத்திலும் நாட்டம் செலுத்துவதே உங்களை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும்” என்று அறிவுரை வழங்கினார்.

மேலும் படிக்க... சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மகா ஸ்வாமிகள் :: வழி காட்டும் வள்ளல்!

மனிதநேயத்தின் உச்சத்தை வெளிப்படுத்துவது ராம காதை: பொன்னம்பல அடிகளார்

 

சிவகங்கை, மார்ச் 20: கம்பன் அருளிய ராம காதை, மனிதநேயத்தின் உச்சத்தை வெளிப்படுத்தும் நூலாக உள்ளது என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கூறினார். காரைக்குடி கம்பன் திருநாள் 4-ம் நாள் விழா, நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பன் திருஅருட்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மேலும் படிக்க... மனிதநேயத்தின் உச்சத்தை வெளிப்படுத்துவது ராம காதை: பொன்னம்பல அடிகளார்

சிவராத்திரி ஸ்பெஷல் :: சிவராத்திரி மகிமை

[caption id="attachment_566" align="alignleft" width=""]சிவபெருமான்பார்வதீ சமேதராய் சிவபெருமான்[/caption]மாசி மாத அமாவாசைக்கு முன்னாள், “சதுர்த்தசி திதி’ அன்று மலரும் நன்னாளே “மகா சிவராத்திரி’ திருநாளாகும். சிவராத்திரி என்றால் சிவபெருமான் வழிபாட்டுக்குரிய “சிறப்பு இரவு’ என்பது பொருள். அன்றிரவு சிவாலயத்திலிருந்து, சிவபெருமானை மனம், மொழி, மெய்யால் வழிபட வேண்டும். இதை “உபவாசம்’ என்பார்கள்.

அதே சமயம் அவரை ஒருமை மனதுடன் உறுதியாக நினைக்க வேண்டும். அதை “விரதம்’ என்பார்கள். விரதம் என்பதற்கு “சுவாமியை உறுதியுடன் நினைத்தல்’ என்பது பொருள். பட்டினி கிடந்து நோன்பு நோற்பது என்பது அடுத்தபடியான பொருள். “”நான் கொண்ட விரதம் நின் அடி அலால் பிறர் தம்மை நாடாமை ஆகும்” என்பது திருஅருட்பா. இங்கு “விரதம்’ என்பது மனவுறுதி என்ற அர்த்தத்தில் வருகிறது.

மேலும் படிக்க... சிவராத்திரி ஸ்பெஷல் :: சிவராத்திரி மகிமை

சிவராத்திரி மகிமை : சிவபெருமான் புகழ்பாட ஒரு ராத்திரி

[caption id="attachment_566" align="alignleft" width=""]சிவபெருமான்பார்வதீ சமேதராய் சிவபெருமான்[/caption]மாசி மாத அமாவாசைக்கு முன்னாள், “சதுர்த்தசி திதி’ அன்று மலரும் நன்னாளே “மகா சிவராத்திரி’ திருநாளாகும். சிவராத்திரி என்றால் சிவபெருமான் வழிபாட்டுக்குரிய “சிறப்பு இரவு’ என்பது பொருள். அன்றிரவு சிவாலயத்திலிருந்து, சிவபெருமானை மனம், மொழி, மெய்யால் வழிபட வேண்டும். இதை “உபவாசம்’ என்பார்கள்.

அதே சமயம் அவரை ஒருமை மனதுடன் உறுதியாக நினைக்க வேண்டும். அதை “விரதம்’ என்பார்கள். விரதம் என்பதற்கு “சுவாமியை உறுதியுடன் நினைத்தல்’ என்பது பொருள். பட்டினி கிடந்து நோன்பு நோற்பது என்பது அடுத்தபடியான பொருள். “”நான் கொண்ட விரதம் நின் அடி அலால் பிறர் தம்மை நாடாமை ஆகும்” என்பது திருஅருட்பா. இங்கு “விரதம்’ என்பது மனவுறுதி என்ற அர்த்தத்தில் வருகிறது.

 

மேலும் படிக்க... சிவராத்திரி மகிமை : சிவபெருமான் புகழ்பாட ஒரு ராத்திரி

குடந்தை அருகே கைலாசநாதர் கோயிலில் உழவாரப் பணி

கும்பகோணம், பிப்.15: கும்பகோணம் அருகேயுள்ள இரண்டாம் கட்டளை கைலாசநாதர் கோயிலில் உழவாரப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இரண்டாம் கட்டளை கிராமத்தில் கைலாசநாதர் உடனுறை காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பராமரிப்பின்றி பரிவார சன்னதிகள் முழுவதும் சிதிலமடைந்த நிலையில், தற்போது சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் மட்டுமே உள்ளன.

மேலும் படிக்க... குடந்தை அருகே கைலாசநாதர் கோயிலில் உழவாரப் பணி

பிறர் பயன்பட வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை: தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

திருச்சி, ஜன. 22: பிறர் பயன்பட வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை என்றார் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

திருச்சி எம்ஐஇடி பொறியியல் கல்லூரியில் உலகத் தமிழ்க் கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்களின் 2-வது மாநாட்டில் சனிக்கிழமை மாலை அவர் மேலும் பேசியது:

மேலும் படிக்க... பிறர் பயன்பட வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை: தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

பேசும் அரங்கனின் வீதி உலா

“மன்னிய சீர் மணவாள மாமுனிகள் ஈடு உகந்து இன்னொரு ஸ்ரீசைலேசாயெனப் பேசும் அரங்கா யெச்சரீகை!”

மேலும் படிக்க... பேசும் அரங்கனின் வீதி உலா

அன்பினால் மட்டுமே இறைவனை அடைய முடியும்: பொன்னம்பல அடிகளார்

சிவகங்கை, ஜன. 11: அன்பினால் மட்டுமே இறைவனை அடைய முடியும்; அவன் அன்பைப் பெற முடியும் என்று தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கூறினார். அருள்மிகு பாலதண்டாயுதபாணி பழநி பாதயாத்திரைக் குழு சார்பில் நடைபெற்ற 31-வது ஆண்டு பாதயாத்திரை விழாவில், திங்கள்கிழமை ஆன்மிகச் சொற்பொழிவு ஆற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார். அவர் பேசியது:

மேலும் படிக்க... அன்பினால் மட்டுமே இறைவனை அடைய முடியும்: பொன்னம்பல அடிகளார்
error: Content is protected !!