e0aeaee0af8d-e0ae9ae0af86.jpg" style="display: block; margin: 1em auto">
ஆடி அமாவாஸ்யை .08.08.2021. ஞாயிறு
ஆசமனம்,
ப்ராணாயாமம்,
ஸங்கல்பம்: அவரவர் குருபரம்பரை தனியனை அனுஸந்தானம் செய்துக்கொள்ளவும்.
ஓம் அஸ்மத் குருப்யோநம:அஸ்மத் பரமகுருப்யோநம:அஸ்மத் ஸர்வ குருப்யோநம:சுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபஸாந்த்தயே யஸ்யத்விரத வக்த்ராத்யா:பாரிஷத்யா பரஸ்ஸதம் விக்னம் நிக்னந்தி ஸததம் விஸ்வக்ஷேனம் தமாஸ்ரயே.
ஹரிஓம்தத் ஸ்ரீகோவிந்தகோவிந்தகோவிந்தா அஸ்யஸ்ரீபகவத: மஹாபுருஷஸ்ய ஸ்ரீ விஷ்ணோராக்ஜ்யாப்ரவர்த்தமானஸ்ய அத்ய ப்ரம்மன:த்வதீய பரார்த்தே ஸ்வேத வராக கல்பே வைவஸ்த மன்வன்தரே கலியுகேபரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரதக்கண்டே ஸகாப்தே மேரோ:தக்ஷிணே பார்ச்வே அஸ்மின் வர்தமானே வ்யவகாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்சரானாம் மத்யே ” பிலவ ” நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே கிரீஷம ருதௌ
“கடக மாஸே” கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாம் புண்யதிதௌ பானு வாஸர “புஷ்ய ” நக்ஷ்த்ர உபரி ஆஸ்ரேஷா நக்ஷத்ரயுக்தாயாம் ஸ்ரீவிஷ்ணுயோக ஸ்ரீவிஷ்ணுகரண ஸுப யோக ஸுபகரண ஏவங்குன விசேஷேன வசிஷ்டாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாம் புண்யதிதவ் ஸ்ரீபகவதாஜ்ஞயா ஸ்ரீமன்நாராயண ப்ரீதீர்த்தம் / ஸ்ரீபகவத் கைங்கர்யரூபம் ரூபம் (இரண்டு வர்க்க பித்ரு/மாத்ரு கோத்ரம் ஸர்மண் மூன்று தலைமுறை சொல்லவும்) வர்க்க த்வய பித்ருணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்தம் அமாவாஸ்யை புண்யகால தர்ஸ ஸ்ரார்த்த பிரிதிநிதி . தில தர்ப்பணம் அத்ய கரிஷ்யே.
இனி வழக்கம் போல் தர்ப்பண மந்திரங்கள்…
எளிய வடிவம்…
Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.
ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்ய… மந்திரங்கள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.